வெப்பமடையாமல் மின்சாரத்தைக் கடத்தும் உலோகம் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
46Shares
46Shares
ibctamil.com

மின்சாரத்தினை கடத்தும் உலோகங்கள் பொதுவாக வெப்பமடைவதாகவே காணப்படும்.

எனினும் வெப்பமடையாத நிலையில் மின்சாரத்தைக் கடத்தக்கூடிய புதிய உலோகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது உலோக வனேடியம் டைஒக்சைட் என அழைக்கப்படுகின்றது.

இதனை அமெரிக்காவில் உள்ள Lawrence Berkeley National Laboratory ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மின் கடத்தலின்போது இலத்திரனின் அசைவுகளே கடத்திகளில் வெப்பம் உண்டாவதற்கு காரணமாகின்றன.

ஆனாலும் இவ் உலோகத்தில் அவ்வாறு நிகழவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்