எலக்ட்ரோனிக் கார்களுக்கு மின்சக்தியை வழங்க விரைவில் புதிய தொழில்நுட்பம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
33Shares
33Shares
ibctamil.com

தற்போது பல நாடுகளில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய இலத்திரனியல் கார்கள் பாவனையில் உள்ளன.

இவ் வகை கார்களை எதிர்காலத்தில் அணுச் சக்தியை பயன்படுத்தி இயங்க வைப்பதற்கான ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.

சிறிய அளவிலான அணு உலைகளைப் பயன்படுத்தி இதனை உருவாக்க முடியும் என அடுத்து வரும் தசாப்தத்திற்குள் இது சாத்தியப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சூழலுக்கு வெளிவிடப்படும் காபன் அளவினைக் குறைப்பதற்காகவே இம் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

இதேவேளை சிறிய அளவிலான அணு உலைகளை உருவாக்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் 56 மில்லியன் பவுண்ட்களை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்