கூகுள் ஏர்த்தில் தென்பட்ட கடல் மீது பறக்கும் இனம்காணப்படாத பொருள்: இறுதியில் மர்மம் விலகியது

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இனம் காணப்படாத பொருள் ஒன்று கடல் மேற்பரப்பின் மீது பறப்பது போன்ற காட்சி ஒன்று கூகுள் ஏர்த்தில் தென்பட்டுள்ளது.

இதனை வீடியோ பதிவு செய்து யூடியூப்பில் தரவேற்றம் செய்துள்ளனர்.

இதனை குறுகிய நேரத்தில் சுமார் 760,000 பேர் பார்த்துள்ளனர்.

ஆனாலும் கடல் அலையில் ஏற்பட்ட தளம்பல் நிலையே இக் காட்சி உருவாகக் காரணம் என பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் கடற்பரப்பில் தோன்றிய இக் காட்சி ஒரு இயற்கையான நிகழ்வு என்றும், இது மர்மப் பொருள் அல்ல என்றும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers