பிரபல மெசேஜ் அப்பிளிக்கேஷனுக்கு தடை விதிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
89Shares
89Shares
lankasrimarket.com

முன்னணி மெசேஜ் அப்பிளிக்கேஷன்களுள் ஒன்றாகு டெலிகிராமும் ஒன்றாகும்.

ஏனைய மெசேஜ் அப்பிளிக்கேஷன்கள் தகவல்களை என்கிரிப்ட் செய்தே பரிமாற்றுகின்ற போதிலும் டெலிகிராம் அவ்வாறு செய்வதில்லை.

பாதுகாப்புக் கருதி தகவல்களை என்கிரிப்ட் செய்து அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

எனினும் டெலிகிராம் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து ரஷ்ய நீதிமன்றம் குறித்த அப்பிளிக்கேஷனுக்கு தடை விதித்துள்ளது.

இந்த தடையானது தகவல்களை என்கிரிப்ட் செய்து அனுப்புதவற்கு டெலிகிராம் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்றைய தினம் முதல் தடை அமுலுக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்