அணுக்களை வேறுபடுத்தி அறியக்கூடிய பதிய நுண்ணியல் முறை, அடுத்த புரட்சி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இலத்திரனியல் நுணுக்குக்காட்டிகள் அரை நூற்றாண்டுகளாக அணுக்களை நொடிப்பொழுதிற்கு நிழற் பிரதிகளை எடுக்க ஏதுவாயிரந்தன. ஆனாலும் இந்த அளவிற்கு பெரிய அளவில் இதுவரையில் இனங்காண முடிந்ததில்லை.

ஒரு புதிய முறை, இலத்திரன் கற்றைகளை அறிந்து அளவிடுமளவிற்கு இருப்பது நமக்கு புதிய தீர்மானத்தை கொடுப்பதாக உள்ளது. இதனால் மூலக்கூற்று அமைப்புக்களை முன்னெப்போதுமில்லாதவாறு ஆராய புது தளத்தை இட்டுத் தந்திருக்கிறது.

அடிப்படையில் நுணுக்குக் காட்டிகள் தொழிற்படும் முறையானது பொருட்கள் சக்தியலைகளுக்கு வெளிக்காட்டப்படுகின்றன. இவ் அலைகள் பொருளுக்கேற்ப சேகரிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்படுவதால் அவற்றின் அமைப்பை நம்மால் ஊகிக்கக் கூடியதாக உள்ளது.

இலத்திரன்கள் பொருட்களைப் போன்று சிறிய அலைகளை கொண்டிருக்கின்றன. இதனால் மிகச்சிறிய பொருட்களைப் பார்க்கக் கூடியதாக உள்ளது.

தற்போது சிறு சக்கதியுள்ள இலத்திரன்களை பயன்படுத்தியே புதிய நுணுக்குக் காட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெருவிக்கப்படுகிறது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்