ஆப்பிளின் AirPods சாதனத்தை முதன் முறையாக ஆக்டிவேட் செய்வது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஆப்பிள் நிறுவனமானது தனது மொபைல் சாதனங்களுடன் வயர்லெஸ் முறை ஊடாக இணைத்து பயன்படுத்தக்கூடிய AirPods சாதனத்தினை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது.

இச்சாதனமானது உலகளவில் பெரும் வரவேற்பினைப் பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த சாதனத்தை முதன் முறையாக ஆப்பிள் சாதனங்களுடன் இணைத்து செயற்படுத்துவதற்கான வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.

முதலில் AirPods சாதனத்தினை சார்ஜ் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் ப்ளூடூத் வசதியினை ஆன் செய்ய வேண்டும்.

இதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் கைப்பேசி, லேப்டொப் அல்லது ஏனைய சாதனங்களுடன் Pair செய்ய வேண்டும்.

இதற்காக AirPods சாதனத்தில் Pairing பொத்தான் தரப்பட்டுள்ளது.

Pair செய்ததன் பின்னர் AirPods ஆனது பயன்படுத்துவதற்கு தயாராகிவிடும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers