புதிய மைல்கல்லை எட்டியது SoundCloud

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

SoundCloud என்பது ஒன்லைன் ஆடியோ ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கும் மிகப் பிரபல்யமான ஓர் இணையத்தளமாகும்.

இது 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தற்போது இத்தளத்தில் 200 மில்லியன் வரையான ஒலிக்கோப்புக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் 125 மில்லியன் ஒலிக்கோப்புக்கள் காணப்பட்டிருந்த நிலையில் எஞ்சிய ஒரு சில வருடங்களுக்குள் 200 மில்லியன் என்ற மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.

இதேவேளை Spotify எனும் ஒன்லைன் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையில் இதுவரை 35 மில்லியன் வரையான ஒலிக் கோப்புக்களே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், ஆப்பிள் மியூசிக் சேவையில் 45 மில்லியன் ஒலிக் கோப்புக்கள் காணப்படுகின்றன.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...