இணைத்தளங்கள் மூலம் உங்களது இடம் ட்ராக் செய்யப்படுவதை தடுப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பல இணையத்தளங்கள் அவற்றைப் பயன்படுத்தும் பயனர்களின் இருப்பிடங்களை அறியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பயனர்கள் தமது தனி உரிமை தொடர்பில் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

எனவே கூகுள் குரோமில் இச் செயற்பாட்டினை நிறுத்துவதற்கான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.

இதனைச் செயற்படுத்துவதற்கு குரோம் உலாவியின் Setting பகுதிக்கு செல்க.

அங்கு காணப்படும் Advanced Setting பகுதிக்கு சென்று Privacy இன் கீழ் காணப்படும் Content Setting பகுதிக்கு செல்க.

அப் பகுதியில் உள்ள Location என்பதில் “ do not allow any site to track your physical location” என்பதை தெரிவு செய்து கீழ் உள்ள Ok பொத்தானை அழுத்தவும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்