அன்ரோயிட் சாதனங்களுக்காக மொஸில்லா அறிமுகம் செய்யும் Firefox Lockbox பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

முன்னணி இணைய உலாவிகளுள் ஒன்றான Firefox உலாவியினை வடிவமைத்துள்ள மொஸில்லா நிறுவனம் Firefox Lockbox எனும் அப்பிளிக்கேஷனை அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்கின்றது.

இதன் ஊடாக Firefox உலாவியில் பயன்படுத்தப்படும் கடவுச் சொற்களை ஒரே இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது iOS சாதனங்களுக்காக ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட அப்பிளிக்கேஷனை இதுவரை 50,000 தடவைகள் தரவிறக்கம் செய்துள்ளனர்.

இப்படியிருக்கையில் அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்