iPad பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

உலகளவில் பிரபல்யம் வாய்ந்த மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் ஆன வாட்ஸ் ஆப் ஆனது இதுவரை ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுள் ஐபோன்களில் மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில் விரைவில் iPad சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி வாட்ஸ் ஆப் நிறுவனம் iPad சாதனங்களுக்கான செயலியை வடிவமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை பில்லியன் கணக்கான பயனர்களை வாட்ஸ் ஆப் கொண்டுள்ளது.

தவிர மாதம் தோறும் 200 மில்லியனிற்கும் அதிகமாக ஆக்டிவ் பயனர்களைக் கொண்டுள்ளது.

இப்படியிருக்கையில் iPad சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக மாற்றியமைக்கப்படும் எனில் பயனர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers