வீடியோ ஹேம் விளையாடுபவர்கள் தொடர்பில் வெளியான புதிய ஆய்வு தகவல்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்ட வீடியோ ஹேம்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாக இருக்கின்றனர்.

இவ்வாறான வீடியோ ஹேம்களில் நீண்ட நேரத்தை செலவு செய்வதனால் மன அழுத்தம் ஏற்படுவதாக ஏற்கனவே ஆய்வு தகவல்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் முதன் முறையாக சாதகமான ஆய்வு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி உணர்ச்சி வசப்பட்ட புத்திசாலித்தனத்தை அதிகரிப்பதற்கு இவ் வீடியோ ஹேம்கள் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வின்போது 121 நபர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்கள் 8 கட்டங்களாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers