கூகுள் அறிமுகம் செய்துள்ள Gallery Go ஆப் பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் Gallery Go எனும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.

அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் புகைப்படங்களை எடிட் செய்ய முடியும்.

இதனை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்த முடியும்.

புகைப்படங்களை எடிட் செய்யக்கூடிய பல அப்பிளிக்கேஷன்கள் உள்ள நிலையில் குறைந்த அளவு கோப்பு அளவுடையதாக காணப்படுகின்றமை இந்த அப்பிளிக்கேஷனின் விசேட அம்சமாகும்.

அதாவது வெறும் 10MB கோப்பு அளவுடையதாகக் காணப்படுகின்றது.

இது தவிர சிறந்த முறையில் புகைப்படங்களை தானாகவே ஒழுங்குபடுத்தி பேணக்கூடியதாக இருக்கின்றமையும் இந்த அப்பிளிக்கேஷனின் சிறப்பியல்பு ஆகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்