தற்போது அதிகமான மொபைல் சாதனங்களுக்கான ஹேம்களுக்கு தடைவிதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில் உலகளவில் பிரபல்யமான Fortnite எனும் ஹேமிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம் இரண்டுமே இந்த ஹேமினை தடை செய்துள்ளன.
அத்துடன் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டும் உள்ளது.
பணப்பரிமாற்றத்திற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியமையினாலேயே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத் தடையானது ஹேம் பிரியர்களுக்கு பெரிய பாதிப்பாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது.