அறிமுகமாகியது புதிய Apple Maps வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
69Shares

கூகுள் மேப்பினைப் போன்று ஆப்பிள் நிறுவனமும் ஆப்பிள் மேப் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஆப்பிள் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது புதிய வடிவமைப்பு மற்றும் புதிய வசதிகள் உள்ளடங்கலாக புதிய ஆப்பிள் மேப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஐக்கிய இராச்சியம் மற்றும் அயர்லாந்தில் குறித்த புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

விரைவில் ஏனைய நாடுகளிலும் இப் புதிய அப்டேட் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் புதிய பதிப்பில் Cycling Direction, Look Around, Parks, Building, Malls, Airports மற்றும் அதிகளவான வீதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்