வீடியோ அழைப்பினை மேலும் பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு Zoom அறிமுகம் செய்யும் வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

Zoom வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷன் ஆனது மிகவும் பிரபல்யமானதாக காணப்படுகின்ற போதிலும் பாதுகாப்பு குறைபாடுகள் காணரமாக பயன்படுத்துவதற்கு மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த அப்பிளிக்கேஷனில் காணப்பட்ட பல பாதுகாப்பு குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக End-to-End Encryption தொழில்நுட்பமும் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் காரணமாக எவ்வித அச்சமும் இன்றி பயனர்கள் வீடியோ அழைப்புக்களை பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும்.

இவ் வசதியானது ஏற்கணவே 200 பயன்பாட்டாளர்களின் பங்களிப்புடன் வெற்றிகரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்