ஆப்பிளின் புதிய iPad Air சாதனத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
54Shares

ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் தனது புத்தம் புதிய iPad Air சாதனத்தினை அறிமுகம் செய்துள்ளது.

இச் சாதனமான WiFi மற்றும் Cellular என இரு வசதிகளையும் கொண்டுள்ளது.

தவிர Touch ID, Face ID வசதிகளும் தரப்பட்டுள்ளன.

மேலும் இதில் Apple A14 Bionic mobile processor உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இச் சாதனத்தின் ஏனைய சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

அன்பாக்ஸ் செய்யும் வீடியோ மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் இதன் விலையானது 599 டொலர்களிலிருந்து ஆரம்பிப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்