புதிய பயனர்கள் தொடர்பில் புதிய வசதியை அறிமுகம் செய்ய எதிர்பார்க்கும் கூகுள் குரோம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
6Shares

பொதுவாக இணையத் தேடல் மற்றும் இணையத்த தளங்களை பார்வையிடுவதற்கு கூகுரோம் உலாவி பயன்படுத்தப்படுகின்றது.

எனினும் இவற்றினை தாண்டி மேலும் ஏராளமான வசதிகள் குரோம் உலாவியில் காணப்படுகின்றன.

இவ் வசதிகள் தொடர்பாக புதிதாக குரோம் உலாவியினை பயன்படுத்துபவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் நோக்கில் புதிய வசதி ஒன்று குரோமில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன்படி குரோம் உலாவியில் உள்ள வசதிகள் தொடர்பான வீடியோ ரியூட்டோரியல்களை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே பயனர்கள் chrome://flags எனும் பகுதிக்கு சென்று தாம் தெரிந்கொள்ள விரும்பும் குரோம் வசதி தொடர்பான வீடியோவினை தேடிப் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ் வசதியானது Chrome Canary 89 பதிப்பில் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்