2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கும் நாம் அடுத்தடுத்து இரு முக்கிய பண்டிகைகளை சந்திக்கவுள்ளோம்.
ஒன்று கிறிஸ்மஸ் பண்டிகை, அடுத்தது புத்தாண்டு ஆகும்.
இக் காலப் பகுதியில் உற்றார் உறவினர்களுக்கு பல்வேறு வகையில் வாழ்த்துக்கள் தெரிவிக்க விரும்புவோம்.
இவ்வாறான வாழ்த்துக்களை ஒலி வடிவிலும் உருவாக்க முடியும்.
இதற்கான வசதியினை கூகுளின் Blob Opera தருகின்றது.
உங்களின் மியூசிக் திறமையினைக் கொண்டு முற்றிலும் இலவசமாக கிறிஸ்மஸ் பாடல்கள் போன்றவற்றினை உருவாக்கிக்கொள்ள முடியும்.
எமது குரல்களையும் உட்புகுத்தக்கூடியதாக இருத்தல் விடேச அம்சமாகும்.
https://artsandculture.google.com/experiment/blob-opera/AAHWrq360NcGbw?hl=en எனும் முகவரிக்கு சென்று இப்போதே உங்கள் கைவண்ணத்தில் பாடல்களை உருவாக்கி மகிழ முடியும்.