தரைக்கே வராமல் கடலில் குடிலமைத்து வாழும் மக்கள்

Report Print Thayalan Thayalan in வீடு காணி
282Shares
282Shares
ibctamil.com

அகதிகளின் தேசமான ஈழத்தின் நிலைக்கு தமிழகத்துடன் ஒத்ததான ஒரு குழுமம் பற்றியதொரு பார்வையிது.

மொழியால் இணைந்த ஈழத்தமிழர்களை எவ்வாறு தமிழக அரசுகள் புறந்தள்ளி அகதி முகாம்களைச் சித்திரவதைக் கூடமாக்கினவோ,

அதனிலும் மேலாக நூற்றாண்டுகளாக மதத்தால் ஒன்றுபட்ட மலேசியர்கள் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பஜாயு மக்களை புறந்தள்ளியதால்,

அவர்கள் கடல்வாழ் ஜிப்சிகளாக தங்களது வாழ்க்கையைப் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வருவது பற்றி இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் சுரேஸ் தர்மா ஆராய்ந்தார்.

மேலும் வீடு காணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments