கோழிக்கறியால் ஆண்மைக்குறைபாடு: ஆண்களுக்கான எச்சரிக்கை செய்தி

Report Print Thuyavan in உறவுமுறை
534Shares
534Shares
ibctamil.com

இன்றைய தலைமுறை ஆண்களுக்கு ஆண்மைகுறைபாடு பிரச்சனை உள்ளது.

அதிக நேரம் கணினி உபயோகிப்போர், உணவு- உறக்க நேரங்களை மறந்து பணியாற்றுபவோர்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படும் என்பது நமக்கு தெரியும்.

ஆனால் கோழிக்கறி சாப்பிட்டால் இவ்வாறு குறைபாடுகளை சந்திக்க நேரிடும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அதிர்ச்சியாக இருக்கும் இப்பதிவை நன்றாக படித்து பாருங்கள்.

பொதுவாக அசைவ உணவுகள் ஆண்களின் உடம்பிற்கு கூடுதல் வலு சேர்கிறது, அப்படிப்பட்ட அசைவ பிரியர்களுக்கு கோழிக்கறி சிறந்த உணவாய் இருந்து வருகிறது.

இந்த கோழிக்கறி உருவாகும் விதத்தை தெரிந்தால் இனி அந்த பக்கமே திரும்பமாட்டீர்கள். தற்போது கறி-க்கு மட்டுமே வளர்க்கப்படும் பிராய்லர் வகை கறிக்கோழிகளை பார்த்திருப்போம்.

இதை அதிகளவில் உட்கொள்ளும் ஆண்களுக்கு இதுபோன்ற மலட்டு தன்மை ஏற்படும். ஏனென்றால் கறிக்கோழிகளின் செல்களை வேகமாக வளர வைக்க, அதன் எடையை அதிகரிக்க ஈஸ்ட்ரோஜென் ஊசி போடப்படுகிறது.

ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக்கான ஹார்மோன், அந்த ஹார்மோனை ஊசி மூலம் செலுத்தி வளர்ந்த கோழியைச் சாப்பிட்டால் என்னவாகும்?

உணவே மருந்து என்பதற்கு ஏற்றார் போல் விதையுள்ள வெண்டை, முருங்கை போன்ற காய்கறிகளை சாப்பிட்டாலே உடலில் வீரியம் ஏற்பட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

இதேபோன்று ஆண்மைக் கோளாறுகளைச் சரிசெய்ய ஜாதிக்காய், அமுக்கரா சூரணம் போன்ற ஏராளமான மருந்துகளும் உள்ளன.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்