நடிகை பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்தத்தில் 15 கிலோ எடை கொண்ட தங்க கேக்

Report Print Jayapradha in உறவுமுறை

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் நிச்சயதார்த்த நிகழ்ச்சி பிரியங்காவின் இல்லத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பிரியங்கா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நிக் ஜோன்ஸ், பிரியங்காவின் மீது கொண்ட அளவற்ற காதலினால் அவருக்கு இரண்டு லட்சம் மதிப்புள்ள நிச்சயதார்த்த வைர மோதிரத்தை பரிசளித்திருந்தார்.

மேலும் அவர்களின் நிச்சயதார்த்ததின் போது அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் 15 கிலோ எடை கொண்ட கேக்கில் 24 காரட் தங்கம் சேர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers