27 வயது வாலிபருடன் காதலில் விழுந்த 43 வயதான அழகி சுஷ்மிதா சென்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென் தமிழ், இந்தி உட்பல பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

43 வயதான இவர் இன்று வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. Neelam Sen மற்றும் Rajeev Sen ஆகிய இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், 27 வயதான மொடல் Rohman Shawl வுடன் காதலில் விழுந்துள்ளார். இவர்கள் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி, இவர்கள் இருவரும் காதல் உறவில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தாஜ்மஹால் முன்னிலையில் வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு love of life என பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் இவர்கள் இருவரும் காதல் உறவில் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்