படுக்கையறையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை: கிண்டல் செய்த நெட்சன்கள்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தன்னை விட 16 வயது குறைவான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

வயது இடைவெளி காரணமாக இவர்களது திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்த ப்ரியங்கா சோப்ரா, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

நிக்குடன் ப்ரியங்கா சோப்ரா, படுக்கையில் மார்பில் சாய்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

போட்டோகிராபரை படுக்கை வரைக்குமா அனுமதித்துள்ளீர்கள் என நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்