ரமழான்- பிறை 17 ஓத வேண்டிய துஆ

Report Print Jubilee Jubilee in மதம்
ரமழான்- பிறை 17 ஓத வேண்டிய துஆ

இறைவா, இம்மாதத்தில் நற்செய்கையின்பால் வழிநடத்துவாயாக. என்னுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைப்பாயாக. கேற்பதற்கோ விளக்குவதற்கோ அவசியமில்லாதவனே. படைப்புக்களின் இதயங்களில் உள்ளவற்றை தெரிந்து வைத்துள்ளவனே. உனது தூதர் நபி முஹம்மது மீதும் அவர்கள் பரிசுத்த குடும்பத்தினர் மீதும் ஆசீர்வதிப்பாயாக.

O Allah, on this day, guide me towards righteous actions, fulfill my needs and hopes, O One who does not need explanations nor questions, O One who knows what is in the chests of the (people of the) world. Bless Muhammad and his family, the Pure.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments