ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானம் 5ம் நாள் உற்சவம்

Report Print Oli Pictures Oli Pictures in மதம்

ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானத்தின் 5ம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் பங்கேற்று வேண்டுவோற்கு வேண்டும் வரம் அளிக்கும் விநாயகரின் அருளை பக்தர்கள் பெற்றுக் கொண்டனர்.

அருள் பெற்ற அடியவர்களை நினைத்து அவர்தம் பெருமையை போற்றி அவர்கள் வழி நின்று அனைவரும் விநாயகர் அருள் பெறலாம் என்பதை உணர்த்தும் பக்த முக்தி பவனோற்சவ அருக்காட்சியே இதுவாகும்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments