திரௌபதையம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சூடச்சட்டி ஏந்தும் நிகழ்வு!

Report Print Murali Murali in மதம்
84Shares
84Shares
ibctamil.com

சிலாபம் ,உடப்பு, ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது.

வெகு சிறப்பாக உற்சவ பூஜைகள் இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினத்தில் சூடச்சட்டி ஏந்தும் முக்கிய நிகழ்வு இடம்பெற்றது

இதில் அடியவர்கள் பலரும் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். பல நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments