அம்பாளின் திருக்குளிர்த்தி நேற்று பிற்பகல் வேளையில் வெகு சிறப்பான முறையில் இனிதே நிறைவுபெற்றது.
கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருமளவு பக்த அடியவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், அம்பாளுக்கு பக்தர்களினால் அமிர்தம் படைக்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றமை ஒரு சிறப்பம்சமாகும்.