பக்தர்களுக்கு ஆசி வழங்கும் கஸ்தூரி யானை

Report Print Fathima Fathima in மதம்

கந்தசஷ்டி விழாவுக்காக பழநி முருகன் கோயில் யானை கஸ்தூரி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது.

பழநி மலைக்கோயிலில் கந்த சஷ்டிவிழா தொடங்கியது, இதனை முன்னிட்டு ஆண்டு முழுவதும் பெரியநாயகி அம்மன் கோயிலில் இருக்கும் யானை கஸ்தூரியை மலைக்கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கே தெற்கு வெளிபிரகார மண்டபத்தில் தங்கி இருந்து தரிசிக்க வரும் ஏராளமான பக்தர்களுக்கு ஆசிவழங்குகின்றது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்