வீட்டில் கஷ்டங்கள் விலக இதை செய்திடுங்கள்

Report Print Fathima Fathima in மதம்
206Shares
206Shares
lankasrimarket.com

துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டால் வீட்டில் சின்னச்சின்ன கஷ்டங்கள் விலகும் என்பது ஐதீகம்.

செவ்வாய் கிழமையில் துர்க்கை அம்மன் சிவாலயங்களில் கோஷ்ட தேவதையாக காட்சி தருவாள்.

இதேபோன்று அம்மன் கோவில்களிலும் கோஷ்டத்தில் இருப்பாள்.

எனவே செவ்வாயன்று ராகுகால வேளையில் எலுமிச்சை தீபமேற்றினால் கஷ்டங்கள் விலகும், மனதார பிரார்த்தனை செய்து செந்நிற மலர்களை அம்மனுக்கு சாத்தவும்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்