வாழ்க்கைக்குரிய இஸ்லாமிய போதனைகள்

Report Print Gokulan Gokulan in மதம்
51Shares
51Shares
ibctamil.com

மலர்ந்த முகத்துடன் இருப்பீராக! மலர்ந்த முகத்தவரை அல்லாஹ் நேசிக்கிறான். கடுகடுத்த முகத்துடையவர்களை வெறுக்கிறான்.

இறந்த அன்பர்களுக்காக தான தர்மம் செய்வீராக! வானவர்கள் அதன் நன்மைகளைச் சுமந்து சென்று சேர்ப்பார்கள். இதனால், இறந்தவர்கள் “எங்களின் மண்ணறையை ஒளிவாக்கிய பிள்ளைகளுக்கு பாவ மன்னிப்பளிப்பாயாக, இறைவா!” என பிரார்த்தனை புரிவார்கள். அவ்வாறு செய்ய மறந்தவர்களின்

உறவினர்களோ, “நாங்கள் விட்டுச் சென்ற செல்வங்கள், சொத்து செல்வங்களை அனுபவித்துக் கொண்டு எங்களை மறந்தவர்களுக்கு சாபம் உண்டாகட்டும்,” என்று சபிப்பார்கள்.

கண்ணில்லாதவர்களுக்கு உதவி செய்பவரின் 100 குற்றங்கள் மன்னிக்கப்படும்.

அதிகமான தூக்கம் உள்ளத்தை மரணிக்கச் செய்யும். அதனால் கவலைகள் உண்டாகும்.

உமது செல்வங்களைக் கண்டு சந்தோஷம் அடையாதீர். மற்றவரின் பொருளுக்கு ஆசைப்படாதீர்

- Dina Malar

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்