காட்டாறு குறும்படம்: வாழ்க்கையை வாழத் துடிக்கும் ஒரு மாற்றுத் திறனாளியின் கதை!

Report Print Gokulan Gokulan in விமர்சனம்

தனது வாழ்க்கையை வாழத் துடிக்கும் ஒரு மாற்றுத்திறனாளி எமது சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய ஒரு நேர்மையான பார்வைதான் இந்த குறும்படம். ஒரு ஆரோக்கியமான சுய விமர்சனம் என்றுகூடச் சொல்லாம்.

PX.Calis திரைக்கதை இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறுத்படம் ஈழத்தமிழ் சமூகத்தின் பல யதர்த்தமான பக்கங்களை அப்படியே தோலுரித்துக் காட்டியுள்ளது.

மேலும் விமர்சனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்