குறைந்த உப்பு சாப்பிட்டால் மாரடைப்பு வரும்: ஆய்வில் தகவல்

Report Print Printha in விஞ்ஞானம்

ஒரு நாளைக்கு நாம் சாப்பிடும் உணவில் 5 கிராம் அளவிற்கு குறைவாக உப்பை எடுத்துக் கொண்டால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆய்வு கூறுகிறது.

அன்றாட உணவில் 5 கிராம் அளவிற்கு கூடுதலாக உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கனடாவில் உள்ள மெக்மாஸ்பர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சலீம்யூசுப் ஆராய்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் நாள் ஒன்றுக்கு 3 கிராம் சோடியம் நமது உடலில் கலக்க வேண்டும். அதற்கு கீழ் குறைந்தால், மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடுகள் குறைந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து , அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்துக் கொண்டாலும் அது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments