சோப்பு குமிழியில் பல வண்ணம் தோன்றுவது எப்படி?

Report Print Printha in விஞ்ஞானம்
67Shares
67Shares
Seylon Bank Promotion

சிறு வயதில் நாம் விளையாடக் கூடிய விளையாட்டுகளில் ஒன்று தான் சோப்புக் கரைசலில் முட்டை விட்டு விளையாடும் விளையாட்டு.

இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் சோப்புக் கரைசலில் பல நிறமுள்ள வண்ணங்கள் வெளிப்படுகிறதே அது எப்படி என்பதை நீங்கள் யோசித்தது உண்டா?

சோப்புக் கரைசலில் வண்ணங்கள் உருவாவது எப்படி?

சோப்புக் குமிழ்களின் மீது வெளிச்சம் ஊடுருவிச் செல்லும் போது, சோப்புப் படல அடுக்குகளில் ஒளி பிரதிபலிக்கப்பட்டுச் சிதறடிக்கப்படுகிறது.

அப்போது நிறங்கள் பிரிந்து வானவில் நிறங்களை போன்று தோன்றும். ஆனால் இதிலிருந்து வெளிப்படும் அனைத்து குமிழிகளும் வண்ணமாக இருக்காது. பெரும்பாலான குமிழிகள் நிறமற்றவையாகவும் இருக்கும்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்