நுண்ணுயிர்க் கொல்லிகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

மனித உடலில் அவர்களில் உண்டாகக்கூடிய அனேகமான நோய்களை குணப்படுத்தக்கூடிய நோயெதிர்ப்பு சக்தி காணப்படுகின்றது.

எனினும் நுண்ணுயிர்க் கொல்லிகள் (Antibiotics) பயன்படுத்தப்படவேண்டிய சந்தர்ப்பங்களும் அதிகமாகவே இருக்கின்றன.

இதற்கு காரணம் நோய்களை விரைவாகக் குணப்படுத்த வேண்டி இருக்கின்றமை மற்றும் சிலரின் உடலில் காணப்படும் குறைந்தளவிலான நோயெதிர்ப்பு சக்தியாகும்.

குறித்த நுண்ணியிர்க் கொல்லிகள் பக்டீரியாக்களையே அதிகளவில் கொல்லுகின்றன.

எனினும் தொடர்ச்சியாக இவ்வாறு நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்துவதனால் அவை மனிதனின் இயற்கையான நோயெதிர்ப்பு கலங்களையும் அழிக்கின்றன என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் காரணமாக நோயெதிர்ப்பு கலங்களால் காலப் போக்கில் பக்டீரியாக்களை அழிக்க முடியாமல் போகும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்