டுவல் செல்ஃபி கமெராவுடன் அறிமுகமாகும் Nokia 9

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
127Shares
127Shares
lankasrimarket.com

நோக்கியாவின் அன்ரோயிட் கைப்பேசிகள் தற்போது அதிக வரவேற்பினை பெற்று வருகின்றன.

இந்நிலையில் Nokia 9 எனும் புத்தம் புதிய கைப்பேசியினையும் அந் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

அடுத்த வருடம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இக் கைப்பேசியில் டுவல் செல்ஃபி கமெரா உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ஒன்று 5 மெகாபிக்சல்களை உடையதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிர ரியர் கமெராவும் டுவல் வசதி உடையதாகவும், அவை 12 மற்றும் 13 மெகாபிக்சல்களை உடையதாகவும் காணப்படும்.

இக் கைப்பேசியின் திரையானது 5.5 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய OLED தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.

தவிர பிரதான நினைவகமாக 6GB RAM, 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்