சிறந்த தூக்கம் மற்றும் நுண்ணறிவு ஆற்றலை தரும் மீன்: ஆய்வில் தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
42Shares
42Shares
lankasrimarket.com

இரவு நேரங்களில் உண்ணும் உணவு வகைகளே ஒருவருடைய சிறந்த தூக்கத்திற்கு காரணமாக இருக்கின்றது.

இதன்படி மீன் உணவை உட்கொண்ட வந்தால் சிறந்த தூக்கம் மற்றும் நுண்ணறிவு ஆற்றல் அதிகரிப்பு உண்டாகும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த தகவல் கிடைத்துள்ளது.

இந்த ஆய்விற்காக சீனாவை சேர்ந்த 9 தொடக்கம் 11 வயதிற்கு இடைப்பட்ட 542 சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நான்கு வாரங்கள் தொடர்ச்சியாக மீன் உணவு அளிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மீனி உணவுகளில் காணப்படும் ஒமேகா 3 எனும் கொழுப்பமிலம் உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கவல்லது என கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்