சந்திரனில் 31 மணிநேரம் நடமாடி சாதனை படைத்த விண்வெளி வீரர் மரணம்

Report Print Deepthi Deepthi in விஞ்ஞானம்
319Shares
319Shares
ibctamil.com

சந்திரனில் கால் பதித்து நடந்து சாதனை படைத்த 12 விண்வெளி வீரர்களில் ஒருவர் ஆலன் பீன்.

கடந்த 1969ம் ஆண்டில் சந்திரனுக்கு நாசா அனுப்பிய விண்கலத்தில் பயணம் செய்து, நிலாவில் கால் பாதித்த உலகின் நான்காவது விண்வெளி வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றார். மேலும், சந்திரனில் 31 மணி நேரம் நடமாடி சாதனைப் படைத்தார்.

லன் பீன் கடந்த சிலமாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவின் ஹூஸ்டன் மருத்துவமனையில் கடந்த 2 வாரக் காலமாக சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி ஆலன் பீன் நேற்று காலமானார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்