செவ்வாய் கிரகத்தில் செல்ஃபி எடுத்து அனுப்பிய கியூரியோசிட்டி விண்கலம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

கடந்த வாரம் செவ்வாய் கிரகத்தில் மாசு புயல் வீசியது.

இது தொடர்பாக முன்னரே நாசா நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.

இதன்போது நாசா நிறுவனம் எதிர்பார்த்ததைப் போன்றே மாசு புயல் ஏற்பட்ட காலப்பகுதியில் கியூரியோசிட்டி ரோவர் விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாசு புயல் வீசி ஓய்ந்த தருணத்தில் அச் சூழலுடன் செல்ஃபி எடுத்து அனுப்பியுள்ளது ரோவர் விண்கலம்.

இப் புயலானது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் இணைந்த நிலப்பரப்பிற்கு சமனான பரப்பளவிற்கு வீசியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...