செவ்வாயில் செல்பி எடுத்து வெளியிட்ட நாசாவின் விண்கலம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
112Shares
112Shares
ibctamil.com

நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலம் மற்றும் சூரியக் காற்றுக்கிடையிலான இடைத்தொடர்புகளை ஆராயும் பொருட்டு MAVEN விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியிருந்தது.

மேற்படி விண்கலம் ஆய்வுகள் மேற்கொண்டு கடந்த வெள்ளியுடன் 4 வருடங்களாகியுள்ளது.

இதனைக் கொண்டாடும்விதமாக நாசா தனக்கேயுரித்தான விண்வெளி செல்பி எடுத்து கொண்டாடியுள்ளது.

21 படங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப் பட தொகுதியானது கடந்த வெள்ளியன்று நாசாவின் வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ் விண்கலமானது 5 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2013, நவம்பர் 18 இல் செவ்வாயை நோக்கி ஏவப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்