அண்டைவெளியில் பூமியைப் போன்று மற்றுமொரு உலகம்: ஆச்சரியத்தில் நாசா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பூமியிலிருந்து60 ஒளியாண்டுகள் தொலைவில் கிட்டத்தட்ட பூமியின் பருமனிலும் இருமடங்கு பருமனுள்ள கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக் கோளானது Pi Mensae எனப்படும் அதன் நட்சத்திரத்தை சுற்றிவருவதாக தெருவிக்கப்படுகிறது.

இதுவே நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது உலகம் ஆகும்.

நாசாவால் அனுப்பப்பட்டுள்ள Transiting Exoplanet Survey Satellite (TESS) மூலமாகவே இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி செய்மதியானது 2 மாதங்களுக்கு முன்னரே அண்டைவெளியை ஆராயவென அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கோளானது வெறும் 6.27 நாட்களில் அதன் நட்சத்திரத்தை சுற்றிவருவதாக தெருவிக்கப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers