குடல் சளியத்தை அகத்துறிஞ்சும் ரோபோட்டிக் மாத்திரை

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

குடல் பகுதியில் காணப்படும் சளியத்தை அகற்றக்கூடிய ரோபோட்டிக் மாத்திரையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடல் சளியமானது மல மாதிரியை விட ஒருவரது ஆரோக்கிய நிலையை துல்லியமாக காட்டிவிடுகிறது.

ஆனால் நடைமுறையில் சளியமானது நீண்டகுழாய் மூலமாகவே குடலிலிருந்த பெறப்படுகிறது.

இம் மருத்துவ முறை அருவருப்பானதுடன், அசௌகரியமானதும் கூட.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரோபேட்டிக் மாத்திரையானது இலகுவாக வாயினூடு விழுங்கப்பட்டு சளிய மாதிரி பெறப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers