முதன்முறையாக சூரிய மண்டலத்தைக் கடந்து செல்லும் நாசாவின் விண்கலம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஏறத்தாழ 6 வருட பணத்தின் பின் நாசாவின் விண்கலமான Voyager 1 சூரிய மண்டலத்தைத் தாண்டிச் செல்கிறது.

இதுவே சூரிய மண்டலத்தைத் தாண்டும் முதல் விண்கலமாகும்.

இதனைத் தொடர்ந்து நாசாவின் Voyager 2 விண்கலமும் அவ் எல்லையை அண்மித்துவருவதாக கூறப்படுகிறது.

Voyager 2 விண்கலமானது Voyager 1 இலும் இரு வாரங்களுக்கு முன்னதாக ஏவப்பட்டிருந்தது.

எனினும் இரண்டாவதாக அனுப்பப்பட்டிருந்த Voyager 1 விண்கலமானது குறுகிய பாதையினூடு அனுப்பப்பட்டிருந்தது.

மேலும், Voyager 2 வியாழன் மற்றும் சனியின் ஈர்ப்புவிசைத் தாக்கத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், அது நெப்டியூனை கடக்கையில் அதன் வேகம் குறைக்கப்பட்டிருந்தது.

இதன்காரணமாக அது Voyager 1 இலும் பின்தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்விரு விண்கலங்களும் ஆகஸ்டு 25, 2012 இல் தமது காவிய பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers