செயற்பாடற்ற நிலையில் நாசாவின் கெப்ளர்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
20Shares
20Shares
ibctamil.com

கெப்ளர் விண்கலத்தின் நடவடிக்கை முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது.

இதன் எரிபொருள் முற்றாக தீரும் நிலைக்கு வந்துவிட்டது.

எஞ்சியுள்ள சிறிதளவு எரிபொருளும் சேகரிக்கப்படும் கடைசித் தரவுகளை புவிக்கு அனுப்பவென இருப்பில் பேணி வைக்கப்பட்டுள்ளது.

இவ் விண்கலம் தற்போது ஸ்லீ்ப் மூட்டில் காணப்படுகின்றது.

தற்போது அதிலுள்ள எரிபொருள் தரவுகளைத் தரவிறக்கம் செய்யப் போதுமானதா என ஆராயப்பட்டுவருகிறது.

இதனைத் தொடர்ந்து விரைவில் தொழிற்படத் தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அதிலுள்ள எரிபொருளின் அளவை சரியாக மதிப்பிடுவது அவ்வளவு சுலபமல்ல.

அடுத்தவாரம் தவுகளைத் தரவிறக்கம் செய்த பின்னரும் விண்கலத்தில் எரிபொருள் மீதமாயிருக்குமாயின் விண்கலம் மேலும் தனது ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்