நிலைக்குத்தான பகுதிகளில் ஏறக்கூடிய மைக்ரோ ரோபோ உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஹவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிலைக்குத்தான பகுதிகளிலும் ஏறக்கூடிய மைக்ரோ ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

இவற்றின் கால் பகுதிகள் ஒட்டும் தன்மை உடையவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாகவே நிலைக்குத்தான பகுதிகளில் இலகுவாக ஏறக்கூடியதாக இருக்கின்றது.

இதற்கு HAMR-E (Harvard Ambulatory Micro-Robot with Electroadhesion) என பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த ரோபோவில் குறைந்தளவு பகுதிகளே காணப்படுகின்றமையினால் எடையும் குறைவாக உள்ளது.

இதனால் இலகுவாக நிலைக்குத்தாக ஏறவும், இறங்கவும் முடிகின்றது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers