நிலவிற்கான முதலாவது தனியார் விண்கலம் ஏவும் திட்டம் நிறைவேற்றப்பட்டது

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

கடந்த 22 ஆம் திகதி நிலவின் ஒழுக்கிற்கு விண்கலம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ் விண்கலமானது நிலவிற்கான உலகின் முதலாவது தனியார் திட்டமாகக் கருதப்படுகின்றது.

சுமார் 95 மில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை சென்றடையும்.

கேப்டவுனில் உள்ள Space Launch Complex 40 ஏவுளத்திலிருந்து செலுத்தப்பட்ட SpaceX Falcon 9 ராக்கெட் குறித்த பெயரிடப்படாத விண்கலத்தினை காவிச் சென்றுள்ளது.

மேலும் குறித்த விண்கலம் நிலவினை நோக்கி ஏவப்படும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers