தாயின் வயிற்றில் உள்ள குழந்தையை முன் எப்போதும் இல்லாத வகையில் படம் பிடித்த ஆராய்ச்சியாளர்கள்: வியப்பூட்டும் காட்சி

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

கர்ப்பிணித் தாய்மார்களின் வயிற்றில் உள்ள குழந்தைகளை MRI ஸ்கான் ஊடாக பார்வையிட முடியும்.

எனினும் தற்போது முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு தத்துரூபமான முறையில் முப்பரிமாணத்தில் படம் பிடித்து ஆராய்ச்சியாளர்கள் அசத்தியுள்ளனர்.

லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி குழு ஒன்றே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதற்காக MRI ஸ்கானர் உட்பட, அதி திறன்வாய்ந்த கணினிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முறையின் ஊடாக பிறப்பதற்கு முன்னரே குழந்தைகளின் ஆரோக்கியத்தினை வினைத்திறனான முறையில் மேம்படுத்த முடியும் என குறித்த ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers