தானாகவே சிதைந்த விண்கல்: ஆதாரத்தை கண்டுபிடித்த வானியலாளர்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

விண்வெளியில் வெடித்து சிதறும் விண்கற்களில் ஒலியை பூமியிலிருந்து கேட்ட முடியாது.

எனினும் தானாகவே வெடித்துச் சிதறிய விண்கல் ஒன்றின் காட்சியை ஹபிள் தொலைகாட்டியினூடாக ஆராய்ச்சியாளர்கள் அவதானித்துள்ளனர்.

4 கிலோ மீற்றர்கள் அகலமான விண்கல் ஒன்றே இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது.

6478 Gault என பெயரிடப்பட்டுள்ள இவ் விண்கல் ஆனது முதன் முறையாக 1988 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

இது ஏற்கணவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள 800,000 விண்கற்களை போன்ற வடிவிலேயே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்