நீரைக் கொண்டுள்ள விண்கற்களில் மாதிரிகள் ஆராய்ச்சியளார்களால் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

Itokawa எனும் விண்கல்லின் மாதிரிகளில் நீர்த்தன்மை காணப்படுவதாக ஆராய்ச்சியளார்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் மேற்கொண்டுவரும் Hayabusa எனும் ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான விண்கற்களில் பூமியில் காணப்படும் நீரின் அரைப்பங்கு அளவிற்கு நீர் காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விண்கல்லானது தற்போது 1.4 × 10(21) கிலோகிராம் எடையினைக் கொண்டது என கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை Ziliang Jin of Arizona State University சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் Itokawa விண்கல்லானது Hayabusa திட்டத்தின் ஊடாக 2005 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்