கொடிய வைரஸ் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஆய்வுகூடம் ஒன்றில் சேமித்து வைத்திருந்த கொடிய வைரஸ்களை விஞ்ஞானிகள் அழித்துள்ளனர்.

இவை மிகவும் கொடிய வைரஸ்கள் என்பதனாலேயே அதன் மாதிரிகளை முற்றாக அழித்துள்ளனர்.

Rinderpest எனப்படும் குறித்த வைரஸ்களின் பரவலினால் 1890 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல கால்நடைகள் இறந்துள்ளன.

இதன் மூலம் Rinderpest வைரஸ்களின் யுகம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது உலகில் வேறு எந்த ஆய்வுகூடங்களிலும் இதன் மாதிரிகள் தற்போது சேமிக்கப்பட்டிருக்கவில்லை.

இதனை Pirbright நிறுவனத்தை சேர்ந்த Dr Carrie Batten என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers