மாய சுவையை உணரக்கூடிய முறைமை உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

மாயத்தோற்றத்தை (Virtual Reality) தொழில்நுட்பம் ஏற்கனவே அனைவரும் வியக்கும் வகையில் உருவாக்கப்பட்டு தொழில்நுட்ப உலகில் புரட்சி ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மாய சுவையை (Virtual Taste) உணரக்கூடிய முறைமை ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் எந்த உணவும் இல்லாமலே இனிப்பு சுவையை உணர முடியும்.

இதனை ஈய்க்களில் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளனர்.

போத்துக்கலை சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர்.

இச் சாதனமானது நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி சுவை உணர்வை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சாதனத்திற்கு optoPAD என பெயரிட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்